கஜ முத்துக்களுடன் இருவர் கைது
ஜா – எல பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்ப்பட்ட இரண்டு கஜ முத்துக்களுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் பண்டாரகம மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்த இரண்டு கஜ முத்துக்களின் மதிப்பு சுமார் நூற்று ஐம்பத்தாறு மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka