சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க அரசாங்கம் தீர்மானம்

சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க அரசாங்கம் தீர்மானம்

இம்முறை 77 வது சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தை சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் இசைக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இன்று(30) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அரசாங்க ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )