![லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம்](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/26-1.jpg)
லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அஹிம்சா விக்ரமசிங்கே பிரதமருக்கு அனுப்பிய முழு கடிதமும் கீழே உள்ளது.
![](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/image-65-650x841.png)
![](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/image-66-650x841.png)
![](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/image-67-650x841.png)