![நாட்டில் அதிகரிக்கும் சுவாச பிரச்சினைகள் : வைத்தியர்கள் எச்சரிக்கை ! நாட்டில் அதிகரிக்கும் சுவாச பிரச்சினைகள் : வைத்தியர்கள் எச்சரிக்கை !](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/25-67b029074d87d-md.webp)
நாட்டில் அதிகரிக்கும் சுவாச பிரச்சினைகள் : வைத்தியர்கள் எச்சரிக்கை !
நாட்டில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதனால் சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக தெரிவித்ததுள்ளார்
பாடசாலைக்கு செல்லும் சிறார்களுக்கு இந்த தொற்று ஏற்படுமானால் அது வீட்டிலுள்ள முதியவர்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் வைத்தியர் அறிவுறுத்தினார்
சிறுநீரக பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய் தொற்றுக்குள்ளவர்கள் காலநிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக தெரிவித்ததுள்ளார்