
இவரை கண்டால் அறிவிக்கவும்
2025 ஜனவரி 26 முதல் பெலியத்த புவக்தண்டாவ பகுதியில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க, பொலிஸ் தரப்பு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, காணாமல் போனவர் 48 வயதுடைய வசந்தி என்ற பெண்ணாவார்.
அவர் 5 அடி உயரம் கொண்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் தற்போது அந்தப் பெண்ணின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591497 அல்லது 047-2243222 என்ற தொலைபேசி எண்கள் மூலம பொலிஸ் தரப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka