
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் காத்திருக்கும் அமைச்சர்
கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்றிருந்தார்.
நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்தார்.
அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் இன்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டிவருகின்றனர்.


TAGS Colombo National Eye HospitalMinister Ramalingam ChandrasekarSri lankaகொழும்பு தேசிய கண் வைத்தியசாலை