HomeSri LankaMain Newsசட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு KavikaranFebruary 19, 2025 8:42 pm 0 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேர்தலின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். Views: 82 CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORKavikaran