மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 6 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 6 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 6 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கா வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த 6 பேரும் ஜோர்தான் நாட்டவர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )