சஞ்சய் மஹவத்த கைது !

சஞ்சய் மஹவத்த கைது !

மகென் ரட்டட்ட’ இயக்கத்தின் சஞ்சய் மஹவத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய சம்பவம் தொடர்பில் சஞ்சய் மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )