கற்றல் உபகரணங்களை வழங்கினார் கலாநிதி.வி.ஜனகன்

கற்றல் உபகரணங்களை வழங்கினார் கலாநிதி.வி.ஜனகன்

ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகனின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறைந்த வருமானங்கள் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட , மாணவர்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )