யாழில் போராட்டம்

யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )