அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு  !

அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு !

இயக்குநர் வெங்கட் பிரபு அஜித்தை விடா முயற்சி படப்பிடிப்பு தளமான அஜர்பைஜானில் சந்தித்துள்ளார்.

அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரின் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அமெரிக்காவில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், வெங்கட் பிரபு – அஜித் சந்திப்பு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )