🛑 Breaking News : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்

🛑 Breaking News : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை – நெலும்மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) காலை வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )