Tag: presidential election
தபால் மூல வாக்குப்பதிவு இன்று முதல் ஆரம்பம்
அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று தமது தபால் மூலம் வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல்கள் ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினத்துக்கு மேலதிகமாக 06ஆம் திகதியும் தபால்மூலம் வாக்குகளை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ... Read More
ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸ் காலமானார் !
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் ... Read More
அலிசாஹிர் மௌலானாவிடம் விளக்கம் கோரியது முஸ்லிம் காங்கிரஸ் !
கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து ... Read More
ரிஷாட்டின் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு !
ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், ... Read More
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்துக்கு ஆதரவு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு ... Read More
ஜனாதிபதியின் முதலாவது மக்கள் பேரணிக் கூட்டம் அனுராதபுரத்தில் !
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கான முதலாவது தேர்தல் மக்கள் பேரணிக் கூட்டம் எதிர்வரும் (17) அநுராதபுரம் சல்காது விளையாட்ட ரங்கில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு ... Read More
அரசின் அபிவிருத்தி சமூக நல திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகள் இல்லை !
அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநல வேலைத்திட்டங்கள் சட்டவிரோதமானதல்ல என்றும், இவ்வேலைத் திட்டங்களை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட முடியாதெனவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். ... Read More