
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியானது இன்று (23) நடப்பும் சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.
இந்த ஆட்டமானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
CATEGORIES Sports News