
நியூசிலாந்து – இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது.
துபாயில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News