
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பு
இம்முறை நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன், உபதலைவர் பத்மநாதன் தலைமையில் தலவாக்கலை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது இம்முறை போட்டியிடும் சபைகள் தொடர்பாகவும், தனித்துவத்தை பேணி தேர்தலில் களமிறங்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இம்முறை தேர்தலில் போட்டியிட விரும்பும் சுயாதீன இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
CATEGORIES Sri Lanka