
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ; ரணில் வெளியிடவுள்ள விசேட அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (16) காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் ஆணைக்குழு பரிந்துரைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.