
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்
மாத்தறை நீதிமன்றில் இன்று (19) காலை சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரை நாளை(20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.