மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா ?

மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா ?

உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் மைக்கேல்.

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியுள்ளது.

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படம் என்பதாலேயே இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக அளவு எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

மைக்கேல் திரைப்படம் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது படத்தின் மொத்த பட்ஜெட்டையும் முதல் வாரத்திலேயே வசூலில் அள்ளிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 3000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )