நூறு சாமி படத்தின் 2nd சிங்கிள் வெளியானது

நூறு சாமி படத்தின் 2nd சிங்கிள் வெளியானது

இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்த நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் இரண்டாம் பாடலான “அம்மா அம்மாதான்” பாடல் வெளியாகி உள்ளது.

மோகன் ராஜா எழுதிய இப்பாடலுக்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )