இன்று தங்க விலை 7,000 ரூபாயால் அதிகரிப்பு

இன்று தங்க விலை 7,000 ரூபாயால் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டாலர்களாக உயர்ந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தை தகவல்களின்படி, இன்று காலை 8:00 மணியுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை 7,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி,

22 கரட் தங்கம் – ஒரு பவுன் தங்கம் 363,400 ரூபா எனப் பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கம் – நேற்று 388,000 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு பவுன் தங்கம், இன்று 395,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )