
காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka