
தொழிற்சங்க போராட்டத்தை அனுமதிக்க முடியாது
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.