
முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 76 ஆவது பிறந்தநாளையிட்டு நேற்று (24) சேதவத்தையில் உள்ள வெஹெரகொட விகாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (24) காலை கொழும்பில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.




CATEGORIES Sri Lanka