சென்னை – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

சென்னை – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (30) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.

கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட சறுக்கலை மறந்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் 2 ஆட்டங்களில் கண்ட தோவ்லியால் துவண்டு போய் இருக்கும் ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)