mpox வைரஸினால் இரண்டாவது மரணம் பதிவு
தென்னாபிரிக்காவில் mpox வைரஸினால் பாதிப்புக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய ஆண் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.