
மஹிந்தவை சந்தித்தார் ஜெய்ஷங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இதன்போது இந்தியா-இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
CATEGORIES Sri Lanka