
”எஞ்சாமி தந்தானே” வீடியோ பாடல் வெளியானது
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதற்கிடையே ‘இட்லி கடை’ படத்தின் ‘என்ன சுகம்’ வீடியோ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் படத்தின் பாடலான “எஞ்சாமி தந்தானே” என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

