இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, சற்று முன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL 182 விமானத்தில் நேபாளம் ,காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )