HomeSri LankaMain Newsபாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன் ! VivekaJuly 9, 2024 9:47 am 0கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சம்பந்தன் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். Views: 187 CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsSri lanka Share ThisAUTHORViveka