HomeSri LankaMain Newsஜனதா சபாவ கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி MithuJuly 10, 2024 11:29 am 0பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஐக்கிய மக்கள் சக்தி உடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார் Views: 127 CATEGORIES Main NewsSri Lanka TAGS Hot NewsNJSSJBSri lanka Share ThisAUTHORMithu