
தி ஒடிசி டிரெய்லர் வெளியானது
கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு ‘தி ஒடிஸி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.
மேட் டாமன், ஸ்பைடர் மேன்’ பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தில், அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் இணைந்தனர்.
கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி உருவாகும் இப்படம் வருகிற ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், தி ஒடிசி படத்தின் டிரெய்லர் வெளியானது.
CATEGORIES Cinema

