Tag: Odyssey

தி ஒடிசி டிரெய்லர் வெளியானது

Mithuna- May 5, 2026

கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு 'தி ஒடிஸி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேட் டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தில், அன்னே ஹாத்வே, ... Read More