
ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன.
எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று (22) நடைபெறும் 67வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
ஐதரபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
CATEGORIES Sports News

