Category: Cinema

Baby Girl படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

Mithuna- September 4, 2025

நிவின் பாலி,  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் ... Read More

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- September 3, 2025

குமாரசம்பவம் படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக பிரபலமான குமரன் தங்கராஜன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் ... Read More

வெனஸ்டே சீசன் 2 ; கடைசி எபிசோட்கள் வெளியாகும் திகதி அறிவிப்பு

Mithuna- September 2, 2025

பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வெனஸ்டே தொடரின் 2வது சீசன் வெளியாகி ... Read More

தணல் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- September 1, 2025

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தணல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ... Read More

BOMB படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- August 31, 2025

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் புதிதாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ... Read More

Blackmail படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- August 29, 2025

பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இத் ... Read More

டீசல் படத்தின் டீசர் வெளியானது

Mithuna- August 28, 2025

துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் ... Read More