
வெனஸ்டே சீசன் 2 ; கடைசி எபிசோட்கள் வெளியாகும் திகதி அறிவிப்பு
பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே.
நெட்ப்ளிக்சில் வெளியான வெனஸ்டே சீசன் 1 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது வெனஸ்டே தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. வெட்னஸ்டே சீசனின் முதல் 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. இந்நிலையில், வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

