
Blackmail படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.
இத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியாகிறது.
CATEGORIES Cinema

