Category: Cinema

Ace படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

Mithuna- March 18, 2025

விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. ... Read More

Lovely படத்தின் Craziness வீடியோ பாடல் வெளியானது

Mithuna- March 17, 2025

சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் நடிகர் மாத்யூ தாமஸ்.மலையாள நடிகரான இவர் அடுத்ததாக லவ்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 4 ... Read More

அஸ்திரம் படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

Mithuna- March 16, 2025

நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் மார்ச் 7-ம் திகதி வெளியாகும் ... Read More

வீடு திரும்பிய ஏ.ஆர்.ரகுமான்

Mithuna- March 16, 2025

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று (16) காலை நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. இதனிடையே ... Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் !

Viveka- March 16, 2025

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. Read More

ஜூனில் தொடங்கும் தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு

People Admin- March 15, 2025

நடிகர் தனுஷின் 55 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். குறித்த திரைப்படத்திற்கான பூஜை வழிபாடுகள் அண்மையில் நடைபெற்றன. ... Read More

அமீர் கான் – லோகேஷ் கனகராஜ் சந்திப்பு..

Viveka- March 15, 2025

நடிகர் அமீர் கான் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தான் ... Read More