Category: Cinema
நூறுசாமி படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியீடு
‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் வெளியிட்டார். இதில் விஜய் ஆண்டனியுடன் லம்பர் பந்து புகழ் ஸ்வாசிகா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா ... Read More
பள்ளிச்சட்டம்பி பட டீசர் வெளியானது
டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். 1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் ... Read More
காளிதாஸ் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
2019-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காளிதாஸ் 2' திரைப்படம். இந்தப் படத்தில் ... Read More
மீண்டும் தளபதி ஜோடி- ரஜினியுடன் இணையும் ஷோபனா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ... Read More
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளப் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இதில் பிரதீப் உடன் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ... Read More
கருப்பு படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ளப் படம் கருப்பு. இதில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ... Read More
ஹேப்பி ராஜ் டிரெய்லர் வெளியானது
அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் காமெடி ஜெர்னரில் உருவாகி உள்ளப் படம் ஹேப்பி ராஜ். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன், ஸ்ரீ கௌரி பிரியா, நடிகர் அப்பாஸ், ஜார்ஜ் ... Read More

