
பள்ளிச்சட்டம்பி பட டீசர் வெளியானது
டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.
1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
CATEGORIES Cinema

