
ஹேப்பி ராஜ் டிரெய்லர் வெளியானது
அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் காமெடி ஜெர்னரில் உருவாகி உள்ளப் படம் ஹேப்பி ராஜ்.
இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன், ஸ்ரீ கௌரி பிரியா, நடிகர் அப்பாஸ், ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படம் வரும் 27ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

