சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முன்னேறிய மெஹிடி

சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முன்னேறிய மெஹிடி

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பங்களாதேஷின் அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கெதிரான முதலிரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை மெஹிடி அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,

  1. அஸ்மதுல்லா ஓமர்ஸாய், 2. மெஹிடி ஹஸன் மிராஸ், 3. சிகண்டர் ராசா, 4. மொஹமட் நபி, 5. மிஷெல் பிறேஸ்வெல்
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )