Category: poltics

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாற்ற வேண்டும்

Mithu- March 7, 2025

திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ... Read More

நாம் மக்களை ஏமற்றியதில்லை நடுத்தரப் பாதையே எமது பாதையாகும்

Mithu- March 7, 2025

ஒரு நாட்டின் இருப்பு செல்வத்தின் உருவாக்கத்தைப் பொறுத்து அமைகிறது. உருவாக்கப்படும் இந்த செல்வ சுழற்சி பங்வேறு விதமாக அமைந்து காணப்படுகிறது. சில அரசியல் கோட்பாடுகள் முதலாளிகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், மற்றும் சில உழைக்கும் ... Read More

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை அமைச்சர் பார்வையிட்டார்

Mithu- March 7, 2025

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி இன்று (07) பார்வையிட்டார். கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த இடத்திற்கு விஜய மேற்கொண்டார். இதன் போது அச்சுவேலியில் இயங்கி வரும் மரக்கறி ... Read More

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது

Mithu- March 7, 2025

கினிகத்தேன கடவளை பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பில் ... Read More

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

Mithu- March 7, 2025

நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ... Read More

பேருந்து மற்றும் ரயில் சாரதிகளாக பெண்களை பணியமர்த்த தீர்மானம்

Mithu- March 7, 2025

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (7) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ... Read More

மீனவர்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

Mithu- March 6, 2025

மீனவர்களுக்காக வீட்டுத் திட்டங்களுடன் கூடிய எரிபொருள் மானியங்களையும் வழங்க வேண்டும் என தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் நேற்று (05) கலந்து கொண்டு உரையாற்றும்போதே ... Read More