
நாம் மக்களை ஏமற்றியதில்லை நடுத்தரப் பாதையே எமது பாதையாகும்
ஒரு நாட்டின் இருப்பு செல்வத்தின் உருவாக்கத்தைப் பொறுத்து அமைகிறது. உருவாக்கப்படும் இந்த செல்வ சுழற்சி பங்வேறு விதமாக அமைந்து காணப்படுகிறது. சில அரசியல் கோட்பாடுகள் முதலாளிகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், மற்றும் சில உழைக்கும் தரப்புக்கு அதிகாரத்தை வழங்குகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (07) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.