Tag: Opposition Leader

நாம் மக்களை ஏமற்றியதில்லை நடுத்தரப் பாதையே எமது பாதையாகும்

Mithu- March 7, 2025

ஒரு நாட்டின் இருப்பு செல்வத்தின் உருவாக்கத்தைப் பொறுத்து அமைகிறது. உருவாக்கப்படும் இந்த செல்வ சுழற்சி பங்வேறு விதமாக அமைந்து காணப்படுகிறது. சில அரசியல் கோட்பாடுகள் முதலாளிகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், மற்றும் சில உழைக்கும் ... Read More

இப்தார் இராபோசன விருந்துபசாரத்தில் பற்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

Mithu- March 6, 2025

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் (04) மாலை கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களின் அழைப்பின் பேரில் ... Read More

சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- March 6, 2025

சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையிலான விசேட சந்திப்பொன்று  அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் Dr. Agnes Callamard, அதன் ... Read More

வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எங்கே ?

Mithu- March 6, 2025

மீனவ மக்களுக்கு வழங்குவோம் என வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எப்போது வழங்கப்படும்? வரி விதிக்கப்பட்டு, திறைசேரி இந்த வரிகளை சுரண்டிக் கொண்டு, கமிசன் பெறுகிறது. இவை நீக்கப்பட்டால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என்று ... Read More

வரவு செலவுத்திட்டத்தில் கூட வறுமை குறித்த சரியான தகவல்கள் இல்லை

Mithu- March 5, 2025

இந்நாட்டில் வறுமை தொடர்பான தரவுகளோ சரியான புள்ளிவிபரங்களோ இல்லாமல் அஸ்வெசும கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தகுதியான சிலருக்கு இந்த நிவாரணம் கிடைக்காமல் இருப்பதும், தகுதி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் நடந்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ... Read More

நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை

Mithu- March 5, 2025

நமது நாட்டை சிக்கலில் தள்ளி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து, உயர் பதவிகளுக்கு வர நாம் ஒருபோதும் தயார் இல்லை. அசாதாரணமான, கடினமான இலக்குகளுடனான உடன்பாடுகளை ஏற்படுத்தியதன் காரணமாக ஒரு நாடாக நாம் மிகவும் சிரமத்திற்கு ... Read More

எதிர்கட்சி தலைவர் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு இடையில் சந்திப்பு

Mithu- March 4, 2025

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர். இச்சந்திப்பானது நேற்று (03) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற ... Read More