Category: Sports News
ஓய்வை அறிவித்த ஜோர்டி அல்பா
ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் பருவகால முடிவில் கால்பந்தாட்டத்திலிருந்து ஸ்பெய்னினதும் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவினதும் முன்னாள் பின்களவீரரான ஜோர்டி அல்பா ஓய்வு பெறவுள்ளதாக நேற்று (07) தெரிவித்துள்ளார். இன்டர் மியாமியில் ... Read More
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:- மிட்ச் மார்ஷ் (C), ... Read More
பிறீமியர் லீக் தொடரில் லிவர்பூலை வென்ற செல்சி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான செல்சி தோற்றது. செல்சி சார்பாக மொய்ஸஸ் கைசெடோ, ... Read More
மகளிர் உலகக் கோப்பை ; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இலங்கையில் நேற்று (05) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 248 ரன்கள் ... Read More
ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ஜடேஜா
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ... Read More
மகளிர் உலக கோப்பை ; இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) நடைபெற்று வருகிறது. கொழும்பில் இன்று (05) மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ... Read More
சீனா ஓபன் டென்னிஸ் ; அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப்
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ... Read More

