இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-

மிட்ச் மார்ஷ் (C), சேவியர் பார்ட்லெட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, மேத்யூ ரென்ஷா, பென் டுவார்ஷுயிஸ், மேட் ஷார்ட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், கேமரான் கிரீன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட்,

டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-

மிட்ச் மார்ஷ் (C) சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா,

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )