Tag: australia

சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி ; ஆஸ்திரேலியாவை – இந்தியா அணிகள் மோதல்

Mithu- March 4, 2025

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பமாகிறது. ஐ.சி.சி ... Read More

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

Mithu- February 17, 2025

தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் ... Read More

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Mithu- February 14, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெறுகிறது.  அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.  ... Read More

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை

Mithu- February 13, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. கொழும்பு ஆர்.பிரேமதாதச விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது ... Read More

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Mithu- February 11, 2025

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது.  குறித்த தொடரில் சரித் அசலங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.  இந்தத் தொடரின் ... Read More

அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் ?

People Admin- February 10, 2025

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அரசாங்கத்திற்கு இது தொடர்பில் எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் நாட்டை விட்டு, வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. ஒலிம்பிக் பதக்கம் ... Read More

வோர்ன் – முரளி டெஸ்ட் தொடர் : முதல் போட்டி இன்று!

Viveka- January 29, 2025

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட  வோர்ன்-முரளி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More