Category: Sports News
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அலெஜான்ட்ரோ டேவிடோவிச்
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான பென் ஷல்டன் (அமெரிக்கா), ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ ... Read More
கட்டாரின் அல்-சாட்டில் இணைந்த றொபேர்ட்டோ பெர்மினோ
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான றொபேர்ட்டோ பெர்மினோ, கட்டாரின் அல்-சாட்டில் இணைந்துள்ளார். தமது கழகத்திலிருந்து 33 வயதான பெர்மினோ விலகுவதை நேற்று முன்தினம் (23) உறுதிப்படுத்ததையடுத்தே இரண்டாண்டு ஒப்பந்தமொன்றை சாட்டுடன் ... Read More
சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய றொஸ்டன் சேஸ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகளின் றொஸ்டன் சேஸ் முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் 60 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஒன்பதாமிடத்திலிருந்து ஏழு ... Read More
ஐரோப்பிய பெண்கள் கால்பந்து ; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து
14-வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின. போட்டியின் 33-வது நிமிடத்தில் இத்தாலி அணிக்காக பார்பரா போனான்சியா ... Read More
அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய மெஸ்ஸி
கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார். குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார். ... Read More
2025 செஸ் உலக கோப்பை தொடர் குறித்து வெளியான அறிவிப்பு
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என பீடே அறிவித்துள்ளது. அக்டோபர் 30 ... Read More
டென்னிசில் இருந்து விலகிய துனீசிய வீராங்கனை
துனீசிய வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர்,மன நலனில் கவனம் செலுத்துவதற்காக டென்னிசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஒன்ஸ் ஜபேர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: கடந்த 2 ஆண்டாக நான் என்னை மிகவும் ... Read More

